சவுக்கு சங்கரின் பேட்டி சர்ச்சை: கைதான ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்கி உத்தரவு!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டுள்ளார். யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்…

View More சவுக்கு சங்கரின் பேட்டி சர்ச்சை: கைதான ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்கி உத்தரவு!

பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் – பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கரை நேர்காணல் செய்து அதனை தனது…

View More பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் – பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சவுக்கு சங்கர் பேசிய விவகாரம்! பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே-31 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சவுக்கு சங்கர் பேசிய  விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளன பெலிக்ஸ் ஜெரால்டை மே 31 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ரெட் பிக்ஸ் என்ற பெயரில்…

View More பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சவுக்கு சங்கர் பேசிய விவகாரம்! பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே-31 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் – மன்னிப்பு கோரியது ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனம்!

“பெண் காவலர்களின் மனதை புண்படுத்தும் படியான வீடியோவை ஒளிப்பரப்பியதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனமான ரெட்…

View More பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் – மன்னிப்பு கோரியது ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனம்!

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்கு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக, யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்…

View More சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்கு!

டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை அழைத்து வரப்பட்டார்! அடுத்து என்ன?

டெல்லியில் நேற்று முன்தினம் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்ட  பெலிக்ஸ் ஜெரால்டு ரயில் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டார்.  பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை…

View More டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை அழைத்து வரப்பட்டார்! அடுத்து என்ன?