குரூப் 4 தேர்வு – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

View More குரூப் 4 தேர்வு – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன் அறிவிப்பு!

வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மே 31 ஆம் தேதி மாபெரும் பேரணியை நடத்த உள்ளோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன் அறிவிப்பு!

கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை – வானிலை மையம் அறிவிப்பு!

சித்திரைத் திருவிழா – மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சித்திரைத் திருவிழாவிற்காக மே 12 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

View More சித்திரைத் திருவிழா – மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சென்னை மக்களே உஷார்…அடுத்த 6 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More சென்னை மக்களே உஷார்…அடுத்த 6 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

உள்ளாட்சி அமைப்புகளில் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக செயற்குழு கூட்டம் மே 2 ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிபர் டிரம்பின் அறிவிப்பு ரத்து – பாஸ்டன் நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவை பாஸ்டன் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

View More அதிபர் டிரம்பின் அறிவிப்பு ரத்து – பாஸ்டன் நீதிமன்றம் உத்தரவு!

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு “சமத்துவம் காண்போம்” போட்டிகள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு “சமத்துவம் காண்போம்” போட்டிகள் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

View More அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு “சமத்துவம் காண்போம்” போட்டிகள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!