பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை – செங்கோட்டை மற்றும் ஈரோடு – செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

View More பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சாரல் திருவிழா மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

குற்றாலம் சாரல் திருவிழா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

View More சாரல் திருவிழா மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

View More திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஜூலை 8ம் தேதி பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் – தவெக அறிவிப்பு!

பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

View More ஜூலை 8ம் தேதி பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் – தவெக அறிவிப்பு!

மழைக்கால கூட்டத்தொடர் – ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

View More மழைக்கால கூட்டத்தொடர் – ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு!

ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு நேரடி தேர்வு – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

ரயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு செய்யப்படுவாராகள் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

View More ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு நேரடி தேர்வு – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

போர் நிறுத்தம் : அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.

View More போர் நிறுத்தம் : அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு ஈரான் மறுப்பு!

பொதிகை அதிவிரைவு ரயிலில் செய்யப்பட்ட சிறிய மாற்றம் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பொதிகை அதிவிரைவு ரயிலில் செய்யப்பட்ட சிறிய மாற்றத்தை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

View More பொதிகை அதிவிரைவு ரயிலில் செய்யப்பட்ட சிறிய மாற்றம் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

“ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி!

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

View More “ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி!

“கடலில் எண்ணெய் கசிவைத் தடுக்க கடலோர காவல்படை நடவடிக்கை” – கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்!

கொச்சியில் சரக்கு கப்பல் கவிழ்ந்த விவகாரத்தில் இரண்டு கப்பல்களைப் பயன்படுத்தி எண்ணெய் கசிவைத் தடுக்க கடலோர காவல்படை நடவடிக்கை எடுத்து வருவதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

View More “கடலில் எண்ணெய் கசிவைத் தடுக்க கடலோர காவல்படை நடவடிக்கை” – கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்!