பிரதமர் மோடியின் நல்லாட்சியின் காரணமாக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு 8 ஆண்டு ஆட்சியை…
View More பிரதமர் மோடியின் நல்லாட்சியால் மக்கள் மனதில் மாற்றம்- அண்ணாமலைAnnamalai
ஜவுளித்துறையில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது- மத்திய அமைச்சர்
ஜவுளித்துறையில் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “டெக்ஸ்…
View More ஜவுளித்துறையில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது- மத்திய அமைச்சர்சிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.க
தமிழகத்தில் வலுவாக காலுன்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிறு இயக்கங்களை தங்களது கட்சியுடன் இணைக்கும் முனைப்பில் அக்கட்சி இறங்கியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் நலத்திட்டங்கள்…
View More சிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.கதிருச்சி சிவா மகன் சூர்யா கைது; பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
திருச்சி சிவா மகன் சூர்யாவை ஜோடனை வழக்கில் கைது செய்திருப்பதாக பாஜக மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூன்11 ம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் – திருச்சி சிவாவின் மகனும்…
View More திருச்சி சிவா மகன் சூர்யா கைது; பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமைலை சந்திப்பு!
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர். சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி…
View More ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமைலை சந்திப்பு!ராஜினாமா செய்ய தயார் – அமைச்சர் மூர்த்தி ஆவேசம்
மதுரையில் சார்பதிவாளர் மாற்றப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபித்தால், ராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் உள்ள ஒரு சார்பதிவாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு,…
View More ராஜினாமா செய்ய தயார் – அமைச்சர் மூர்த்தி ஆவேசம்‘மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் கட்சத்தீவை மீட்பார்’
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி நிச்சயம் கட்சத்தீவை மீட்பார் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர்,…
View More ‘மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் கட்சத்தீவை மீட்பார்’முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு – பாஜக மாநில தலைவர் அறிக்கை
இந்திய மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு பதில் வழங்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது அறிக்கை ஒன்று…
View More முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு – பாஜக மாநில தலைவர் அறிக்கைஅதிமுக விவகாரத்தில் பாஜகவிற்கு சம்பந்தமில்லை- வி.பி.துரைசாமி
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என பாஜக மாநில துணை தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
View More அதிமுக விவகாரத்தில் பாஜகவிற்கு சம்பந்தமில்லை- வி.பி.துரைசாமிஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது – அண்ணாமலை
அரசு மாறும்போது முதல் நாள் முதல் கைது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மசக்காளிபாளையம் பகுதியில் பிரதமர் நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகளை…
View More அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது – அண்ணாமலை