பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- தலைவர்கள் வரவேற்பு

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைப்பு, சமையல் எரிவாயுவிற்கு 200 ரூபாய் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதனை பொதுமக்கள் மற்றும் பல்வேறு…

View More பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- தலைவர்கள் வரவேற்பு

இந்தியாவின் பிரதிநிதியாக இலங்கை சென்றார் அண்ணாமலை- வி.பி. துரைசாமி

வெளியுறவுத்துறை பிரதிநிதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் அக்கட்சியின்…

View More இந்தியாவின் பிரதிநிதியாக இலங்கை சென்றார் அண்ணாமலை- வி.பி. துரைசாமி

கச்சத்தீவில் கைவைத்த அண்ணாமலை !

தமிழ்நாட்டில் பாஜக வலுவாக காலுன்ற என்ன செய்ய வேண்டும் என்ற மாஸ்டர் பிளானை பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என்ற தகவல்…

View More கச்சத்தீவில் கைவைத்த அண்ணாமலை !

2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்

2026ல் தமிழ்நாட்டில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  மயிலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.…

View More 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்

இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; முதலமைச்சர் பெருமிதம்

இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இருவேறு படங்களை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். தமிழகத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்…

View More இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; முதலமைச்சர் பெருமிதம்

இலங்கை பிரச்னைக்கு பிரதமர் மோடியால் தீர்வு

இலங்கை பிரச்னைக்கு பிரதமர் மோடியால் மட்டுமே தீர்வு காண முடியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய…

View More இலங்கை பிரச்னைக்கு பிரதமர் மோடியால் தீர்வு

காங்கிரஸ் கட்சியை போல திமுகவும் அழியும்: அண்ணாமலை

காங்கிரஸ் கட்சியைப் போல திமுகவும் அழிந்துவிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை  சந்தித்த அண்ணாமலை, இலங்கையில் இன்று நிலைமை மோசமாக உள்ளது. இலங்கைக்கு பக்கத்துக்கு நாடு…

View More காங்கிரஸ் கட்சியை போல திமுகவும் அழியும்: அண்ணாமலை

‘சிஷ்யர்களில் ஒருவனாக பட்டினப் பிரவேசத்தில் நானும் பங்கேற்பேன்’

‘சிஷ்யர்களில் ஒருவனாக பட்டினப் பிரவேசத்தில் நானும் பங்கேற்பேன்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தமிழக மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து தருமபுர ஆதீனம்…

View More ‘சிஷ்யர்களில் ஒருவனாக பட்டினப் பிரவேசத்தில் நானும் பங்கேற்பேன்’

தமிழ்நாட்டில் லுலு நிறுவனத்தை வர விடமாட்டோம்- அண்ணாமலை

தமிழ்நாட்டில் லுலு நிறுவனத்தை வர விடமாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம் என…

View More தமிழ்நாட்டில் லுலு நிறுவனத்தை வர விடமாட்டோம்- அண்ணாமலை

அதிரடி மாற்றங்களுடன் பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

அதிரடியான மாற்றங்களுடன் புதிய நிர்வாகிகள் பட்டியலை தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.  பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக கடந்த ஆண்டில் அண்ணாமலை பொறுப்பேற்ற பின்,  உள்ளாட்சி தேர்தலை கட்சி சந்தித்த நிலையில்,…

View More அதிரடி மாற்றங்களுடன் பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு