கொரோனாவிலிருந்து முதலமைச்சர் மீண்டு வர தலைவர்கள் வாழ்த்து

கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற்று மீண்டு வர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக்குறைவுடன் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அப்போது…

View More கொரோனாவிலிருந்து முதலமைச்சர் மீண்டு வர தலைவர்கள் வாழ்த்து

தனியார் வசமாகும் தமிழக போக்குவரத்துக் கழகம்- அண்ணாமலை

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமாலை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு அரசின்…

View More தனியார் வசமாகும் தமிழக போக்குவரத்துக் கழகம்- அண்ணாமலை

பாஜக தருவதாக சொன்ன 15 லட்சத்தை முதலில் தரட்டும் – எம்பி கனிமொழி

பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் தருவதாக சொன்ன 15 லட்சத்தை பாஜகவினர் முதலில் தரட்டும் என்று எம்பி கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் புது வாழ்வு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா…

View More பாஜக தருவதாக சொன்ன 15 லட்சத்தை முதலில் தரட்டும் – எம்பி கனிமொழி

அனைவருக்கும் சமமானவர் இளையராஜா-பாஜக தலைவர் அண்ணாமலை

“ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்ட இசை அமைப்பாளர் இளையராஜா அனைவருக்கு சமமானவர். அவரை எந்த அடையாளத்துக்குள்ளும் அடைக்க வேண்டாம்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்…

View More அனைவருக்கும் சமமானவர் இளையராஜா-பாஜக தலைவர் அண்ணாமலை

வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த அண்ணாமலை!

வலிப்பு நோயால் அவதிபட்டு கொண்டிருந்த நபருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை உதவி செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து…

View More வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த அண்ணாமலை!

பாஜகவின் மாநில செயற்குழு எங்கே,எப்போது ?

பாரதிய ஜனதாவின் மாநில செயற்குழு கூட்டத்தை நடத்த மூன்று இடங்களை அக்கட்சி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இக்கூட்டமானது வரும் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின்…

View More பாஜகவின் மாநில செயற்குழு எங்கே,எப்போது ?

பாஜகவில் இளைஞரணிக்கு புதிய மாநில நிர்வாகிகள் யார் ?

பாரதிய ஜனதா கட்சி இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 6 மாதத்தில் ஒவ்வொரு கிராமம் வாரியாக சென்று கிளைகளை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளதாக தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை…

View More பாஜகவில் இளைஞரணிக்கு புதிய மாநில நிர்வாகிகள் யார் ?

திரெளபதி முர்முவுக்கு திமுக ஆதரவு வழங்க வேண்டும்-அண்ணாமலை வலியுறுத்தல்

சமூக நீதி பேசும் திமுக, குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பாஜக ஆட்சியின் 8…

View More திரெளபதி முர்முவுக்கு திமுக ஆதரவு வழங்க வேண்டும்-அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி கூறிய தொல்.திருமாவளவன்!

எனது தாயாரின் உடல்நலம் தேற வேண்டும் என்று தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மனமார்ந்த நன்றி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். திருமாவளவனின் தாயார் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில்…

View More தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி கூறிய தொல்.திருமாவளவன்!

கேலோ இந்தியாவில் 11 சாதனைகள் முறியடித்த வீராங்கனைகள்- பிரதமர் மோடி பெருமிதம்

கேலோ இந்தியாவில் 11 சாதனைகளை நமது வீராங்கனைகள் முறியடித்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன்…

View More கேலோ இந்தியாவில் 11 சாதனைகள் முறியடித்த வீராங்கனைகள்- பிரதமர் மோடி பெருமிதம்