பிரதமர் மோடியிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள்!
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, வி.கே. சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும்...