அதிமுக – பாஜக இடையேயான இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.…
View More அதிமுக – பாஜக இடப்பங்கீடு: சுமூகமாக நடைபெற்றதாக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்Annamalai
“மாணவி லாவண்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”
திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் தஞ்சை மாணவி உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய…
View More “மாணவி லாவண்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? – பாஜகவிற்கு சீமான் கண்டனம்
பிரதமர் மோடி குறித்து ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பேசியதால் அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் நடக்கும் சிறுவர்கள் கலந்துக்கொள்ளும்…
View More ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? – பாஜகவிற்கு சீமான் கண்டனம்தமிழ்நாட்டில் தலைதூக்கும் பயங்கரவாதம் – அண்ணாமலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் தலைதூக்க இருக்கும் பயங்கரவாதத்தை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
View More தமிழ்நாட்டில் தலைதூக்கும் பயங்கரவாதம் – அண்ணாமலை எச்சரிக்கைநடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இயக்குநர் கே பாலசந்தரால்,1975ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம்…
View More நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துஅதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை; அண்ணாமலை
அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும், உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாஜக போட்டியிடும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில், கட்சியின் மாநில…
View More அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை; அண்ணாமலைபட்டாசு விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அண்ணாமலை கோரிக்கை
பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின்…
View More பட்டாசு விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அண்ணாமலை கோரிக்கை1,000 சிலம்ப வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வு
1,000 சிலம்ப வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வை பாஜக நடத்தியுள்ளது. கேல் இந்தியா திட்டத்தில் சிலம்பாட்டத்தை இணைத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறும் விதமாக 1,000 சிலம்ப…
View More 1,000 சிலம்ப வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வுபாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில், அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி, சென்னையில், பாஜக தலைவர் அண்ணாமலை…
View More பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவுஅனைத்து நாட்களிலும் வழிபட அனுமதி கோரி கோயில்கள் முன் ஆர்ப்பாட்டம்: பாஜக
அனைத்து நாட்களிலும் வழிபட அனுமதியளிக்கக் கோரி, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல்…
View More அனைத்து நாட்களிலும் வழிபட அனுமதி கோரி கோயில்கள் முன் ஆர்ப்பாட்டம்: பாஜக