நேபாளத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006-ம்…
View More நேபாள தேர்தல்; 60 சதவீத வாக்குகள் பதிவுelection 2022
இத்தாலியின் முதல் பெண் பிரதமராகிறார் மெலோனி
இத்தாலியின் வலது சாரி கட்சியை சேர்ந்த ஜியார்ஜியா மெலோனி தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகிறார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி…
View More இத்தாலியின் முதல் பெண் பிரதமராகிறார் மெலோனிவாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்; முதலமைச்சர்
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி,…
View More வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்; முதலமைச்சர்5 மாநில தேர்தலில் பாஜகவே வெற்றிபெறும்; மாநில தலைவர் அண்ணாமலை
5 மாநில தேர்தலில் பாஜகவே வெற்றிபெறும் என்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதிதாக…
View More 5 மாநில தேர்தலில் பாஜகவே வெற்றிபெறும்; மாநில தலைவர் அண்ணாமலை4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்; அமித் ஷா
5 மாநில தேர்தல் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளனர். 5 மாநிலங்களில் நடைபெற்றுவரும்…
View More 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்; அமித் ஷாதொடங்கியது 5ம் கட்ட வாக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்துவரும் நிலையில் 5ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. நாட்டின் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகிறது. கடந்த சில…
View More தொடங்கியது 5ம் கட்ட வாக்குப்பதிவுகள்ள ஓட்டு போடப்பட்டதால் கதறி அழுத பெண்
உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு செலுத்த வந்த பெண்ணின் வாக்கு ஏற்கனவே கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் கண்ணீர் மல்க தனது வேதனையை தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள்,…
View More கள்ள ஓட்டு போடப்பட்டதால் கதறி அழுத பெண்குறைந்த வாக்குப் பதிவுடன் சென்னை
சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களது…
View More குறைந்த வாக்குப் பதிவுடன் சென்னைஅக்கா இல்லாமல் முதல் முறையாக; சசிகலா உருக்கம்
சென்னையில் வாக்களித்த சசிகலா “அக்கா இல்லாமல் முதல்முறையாக வாக்கு செலுத்துகிறேன்” என்று உருக்கமாக பேசினார் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 21 மாநகராட்சிகள்,…
View More அக்கா இல்லாமல் முதல் முறையாக; சசிகலா உருக்கம்ஓட்டுக்கு பணம் தருவது, எப்போதுதான் ஒழியும்? – சீமான் கேள்வி
ஓட்டுக்கு பணம் தருவது, எப்போதுதான் ஒழியும்? என்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் கேள்வி எழுப்பியுள்ளார் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில்…
View More ஓட்டுக்கு பணம் தருவது, எப்போதுதான் ஒழியும்? – சீமான் கேள்வி