வெள்ளலுார் குப்பை கிடங்கில் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை வெள்ளளூர் குப்பை கிடங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக், பாலத்தீன்…
View More குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் – மருத்துவமனையில் சிகிச்சை!இளைஞர்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் – தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள்!
இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், மேல ராமநாதபுரம் முனியப்ப கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி (29). இவர் கடந்த ஜூன் 8-ம்…
View More சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் – தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள்!வேடிக்கை பார்த்த இளைஞர் லாரியில் மோதி விபத்து!
போராட்டத்தை வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த இளைஞர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி அருகே திருமழிசை டாஸ்மாக் குடோனில் இன்று காலை முதல் ஒப்பந்ததாரர்கள் நிலுவைத் தொகை வழங்க கோரி போராட்டத்தில்…
View More வேடிக்கை பார்த்த இளைஞர் லாரியில் மோதி விபத்து!கேரளாவில் இளைஞரின் வெறிச்செயல்! சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் கொலை!!
கேரளாவில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவரையை இளைஞர் ஒருவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் பூயப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் சந்தீப். மதுபோதைக்கு அடிமையான இவர்…
View More கேரளாவில் இளைஞரின் வெறிச்செயல்! சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் கொலை!!பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!
கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து காதலியை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில்…
View More பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!
விழுப்புரம் அருகே பள்ளி மாணவியைஉயிரிழப்புக்கு தூண்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை அடுத்த வைலாமூர் பகுதியை 9 வகுப்பு பள்ளி மாணவி கானைபகுதியில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்தியன் வங்கி…
View More பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!நடைமேடையில் தூங்கிய இளைஞர் கழுத்தறுத்து கொலை!
சென்னை புதுப்பேட்டை அருகே மர்ம நபர்களால் இளைஞர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். புதுப்பேட்டையில் கூலி வேலை செய்து வரும் இவர்…
View More நடைமேடையில் தூங்கிய இளைஞர் கழுத்தறுத்து கொலை!