திருக்குவளை அருகே மின் கம்பத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து!

சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி சென்ற தனியார் பேருந்து திருக்குவளை அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டது. இதில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையிலிருந்து…

View More திருக்குவளை அருகே மின் கம்பத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து!