அனல்மின் நிலையத்திற்கு கற்கள் ஏற்றி வந்த லாரி விபத்து!
உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு கற்கள் கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அனல் மின் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் முன்பு கவிழ்ந்து விபத்துள்ளாகியது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே...