நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒய்வு பெற்ற இரானுவ வீரர் பலி

மானாமதுரை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இருசக்கர வாகனத்தில் வரும்போது நின்றிருந்த லாரி மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் ஒய்வு…

View More நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒய்வு பெற்ற இரானுவ வீரர் பலி

லாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் . புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர்கள்…

View More லாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

விபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து இரு சக்கர வாகன பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.   விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி…

View More விபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்

பைக் விபத்து: முன்னாள் சுழல், ஷேன் வார்ன் மருத்துவமனையில் அனுமதி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வார்ன், பைக் விபத்தில் காயமடைந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். சிறந்த கிரிக்கெட்…

View More பைக் விபத்து: முன்னாள் சுழல், ஷேன் வார்ன் மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் படுகாயமடைந்த பிரபல நடிகர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி!

பைக் விபத்தில் படுகாயமடைந்த நடிகர் சஞ்சாரி விஜய், சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார். அவருக்கு வயது 38. இதையடுத்து அவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். பிரபல கன்னட…

View More விபத்தில் படுகாயமடைந்த பிரபல நடிகர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி!

பைக்கில் சென்ற பிரபல நடிகர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் ’ரங்கப்பா ஹோபிட்னா’, ’தசவலா’,…

View More பைக்கில் சென்ற பிரபல நடிகர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வத்தலக்குண்டு அருகே கார்கள் மோதல்: உயிர் தப்பினார் எம்.எல்.ஏ!

வத்தலக்குண்டு அருகே கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பணி நிமித்தமாக திண்டுக்கல்லுக்கு பயணம் மேற்கொண்டார்.…

View More வத்தலக்குண்டு அருகே கார்கள் மோதல்: உயிர் தப்பினார் எம்.எல்.ஏ!

ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே லாரி – மினிபேருந்து மோதிய விபத்தில், 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் மினி பேருந்தில், தெலுங்கானா மாநிலத்தில்…

View More ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி