கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பலசரக்கு கடைக்குள் புகுந்ததில் கடை உரிமையாளர் உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை, உசிலம்பட்டி அருகே, கன்னுார் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவர் அந்த…
View More கட்டுப்பாட்டை இழந்து பலசரக்கு கடைக்குள் புகுந்த மினி லாரி – கடை உரிமையாளர் உயிரிழப்பு!