வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, திமுக என்ற கட்சியே இருக்காது என, தஞ்சை பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் துணை…
View More “தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியே இருக்காது” – முதல்வர் பழனிசாமிதிமுக
மு.க. ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்!
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அயனாவரம்…
View More மு.க. ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்!திமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி – வைகோ பாராட்டு!
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை அமுதசுரபி போன்றது என்றும், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
View More திமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி – வைகோ பாராட்டு!தொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
‘சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தான் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நியூஸ் 7…
View More தொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு2012இல் நடிகர் முதல் 2021இல் திமுக எம்.எல்.ஏ. வேட்பாளர் வரை உதயநிதியின் பயணம்!
சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் முதல்முறையாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன்பிறகு கதாநாயகனாக பரிணமித்தது முதல் இவரின் அரசியல் என்ட்ரி குறித்து பார்ப்போம். 2008ஆம் ஆண்டு தயாரிப்பாளராக…
View More 2012இல் நடிகர் முதல் 2021இல் திமுக எம்.எல்.ஏ. வேட்பாளர் வரை உதயநிதியின் பயணம்!திமுகவில 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 திமுக வேட்பாளர்களில் 12 பெண் வேட்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். 173 தொகுதிகளில்…
View More திமுகவில 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பெயர்களை இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை…
View More 173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:ஸ்டாலின் அறிவிப்புதிருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகள் அறிவிக்கப்பட்டள்ளன. சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வானூர் (தனி) , காட்டுமன்னார்கோவில் (தனி),…
View More திருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டிதிண்டுக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு…
View More திண்டுக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டிதமிழகம் முழுவதும் 14-ம் தேதி முதல் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 14-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரப்புரையில் முழு வீச்சில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக…
View More தமிழகம் முழுவதும் 14-ம் தேதி முதல் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை