டெல்லி இளம்பெண் மரணத்தில் வெளிவந்த புதிய டுவிஸ்ட்!

டெல்லியில் காரில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் அஞ்சலிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவை அனைத்தும் தவறாக பரப்பப்பட்டவை என்று, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் கஞ்சவாலா பகுதியில் ,சுல்தான்புரி…

View More டெல்லி இளம்பெண் மரணத்தில் வெளிவந்த புதிய டுவிஸ்ட்!

டெல்லி மூச்சுத் திணற காரணம் என்ன? வைக்கோல் எரிப்பா? தீபாவளி பட்டாசா?

தலைநகர் டெல்லியில் காற்று மாசு உச்சத்தைத் தொட்டுள்ளது. மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் டெல்லி காற்று மாசுக்கான…

View More டெல்லி மூச்சுத் திணற காரணம் என்ன? வைக்கோல் எரிப்பா? தீபாவளி பட்டாசா?

ரஷ்ய கச்சா எண்ணெய் – பிரதமர் மோடியின் முடிவு பாராட்டுக்குரியது – நிர்மலா சீதாராமன்

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவு பாராட்டுக்குரியது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய –…

View More ரஷ்ய கச்சா எண்ணெய் – பிரதமர் மோடியின் முடிவு பாராட்டுக்குரியது – நிர்மலா சீதாராமன்

ஒமிக்ரான் மிரட்டல்: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு, பயணிகள் அதிர்ச்சி

ஒமிக்ரான் வைரஸ் பீதியை கிளப்பி இருப்பதை அடுத்து வெளிநாடுகளுக்கான விமான கட்டணங்களை, விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி…

View More ஒமிக்ரான் மிரட்டல்: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு, பயணிகள் அதிர்ச்சி

டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி

காற்றுமாசு காரணமாக தலைநகர் டெல்லியில், முழு பொது முடக்கத்தை அமல் படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில், காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில்…

View More டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது

டெல்லியில், பாகிஸ்தான் பயங்கரவாதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பண்டிகை காலங்களில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக வந்த தகவலை அடுத்தும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ்…

View More டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது

சேலை அணிந்து வர அனுமதி மறுப்பு: ஓட்டலை மூட மாநகராட்சி நோட்டீஸ்

சேலை அணிந்து வர அனுமதி மறுத்த உணவகத்தை 48 மணிநேரத்துக்குள் மூடுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில், அன்சல் பிளாசாவில் அகியூலா (Aquila) என்ற ரெஸ்டாரெண்ட் இயங்கி வந்தது. இங்கு கடந்த மாதம் அனிதா…

View More சேலை அணிந்து வர அனுமதி மறுப்பு: ஓட்டலை மூட மாநகராட்சி நோட்டீஸ்

விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக டெல்லியில் கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

View More விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்க பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்…

View More டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி சென்றார். தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, கடந்த 18-ம் தேதி பதவியேற் றார். மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு…

View More டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி