வேலை நிறுத்தத்தால் 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு – தொமுச பொருளாளர் நடராசன்
இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தால் இதுவரை 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொமுச பொருளாளர் நடராசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்...