’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியாவில் இன்னும் வறுமை இருக்கிறது, தமிழ்நாட்டில் சீரான வளர்ச்சி இல்லாமல் ஒரு சில பகுதிகள் வளர்ச்சியடைந்து ஒரு சில பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இன்றளவும்…

View More ’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். நீலகிரி…

View More மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

கோவை; சமூக அமைதியை நிலைநாட்ட அனைத்து மதத் தலைவர்கள் கூட்டுப் பிரார்த்தனை

கோவையில் சமூக அமைதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து மதத் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. கோவையில் கடந்த மாதம் கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் FORUM…

View More கோவை; சமூக அமைதியை நிலைநாட்ட அனைத்து மதத் தலைவர்கள் கூட்டுப் பிரார்த்தனை

கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.…

View More கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த என்ஐஏ

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ பதிவு செய்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.…

View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த என்ஐஏ

கோவை கார் வெடிப்பு சம்பவம்; அமேசான், பிளிப்கார்டில் வேதிப்பொருட்கள் வாங்கியதாக தகவல்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபீன், அமேசான், பிளிப்கார்டில் வேதிப்பொருட்கள் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; அமேசான், பிளிப்கார்டில் வேதிப்பொருட்கள் வாங்கியதாக தகவல்

உபா சட்டம் என்றால் என்ன? சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

 கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உபா சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உபா (UAPA) சட்டம் என்றால் என்ன? அந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்… இந்திய…

View More உபா சட்டம் என்றால் என்ன? சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

காலில் விழ வைத்தவர் மீது குற்றவியல் நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த சம்பவத்தில் கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒற்றர் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக…

View More காலில் விழ வைத்தவர் மீது குற்றவியல் நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்

கோவை அன்னூர் அருகே பட்டியலினத்தை சேர்ந்த அரசு பணியாளரை காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒற்றர் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக முத்துச்சாமி என்பவர்…

View More கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்

யானைகள் நடமாட்டம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

கோவை புறநகர் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கோவை போளுவாம்பட்டி வனசரகத்துக்குட்பட்ட முள்ளங்காடு, சப்பானிமடை மற்றும் கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஐஓபி காலனி,…

View More யானைகள் நடமாட்டம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை