பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் இருவரிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தது. தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து…
View More பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!பெரியகுளம்
நியூஸ் 7 தமிழ் செய்தியால் 15 ஆண்டுக்குப் பிறகு சாலை அமைக்கும் பணி! பொதுமக்கள் மகிழ்ச்சி!!
பெரியகுளம் கீழ் வடகரை ஊராட்சியில் 15 ஆண்டுகளாக சாலை அமைக்காமல் குண்டும் குழியுமான சாலை குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக சாலை அமைக்கும் பணி துவங்கியது. தேனி மாவட்டம், பெரியகுளம்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியால் 15 ஆண்டுக்குப் பிறகு சாலை அமைக்கும் பணி! பொதுமக்கள் மகிழ்ச்சி!!நீர் வீணாக செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கிய நகராட்சி அதிகாரிகள்!!
நகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் இடத்தில் நீர் விணாக ஓடையில் செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் ஆதாரமாக…
View More நீர் வீணாக செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கிய நகராட்சி அதிகாரிகள்!!குடிநீர் வழங்காதது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!
பெரியகுளம் அருகே, பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்துவம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம்,…
View More குடிநீர் வழங்காதது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!பிறக்கும்போதே இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தைக்கு திடீரென வந்தது உயிர்
பிறக்கும் போதே உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, அடக்கம் செய்யும் போது உயிருடன் இருந்தது தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம். பெரியகுளம் தாலுகா தாமரைக்குளம் பேரூராட்சியை சேர்ந்தவர் பிலவேந்திரன் ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி…
View More பிறக்கும்போதே இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தைக்கு திடீரென வந்தது உயிர்