சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
View More கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கீழடி
உலகம் நாகரீகம் அடைவதற்குமுன் ஆடை மட்டுமல்ல அணிகலனும் அணிந்தது தமிழினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலகம் நாகரீகம் அடைவதற்கு முன்னதாகவே ஆடை மட்டுமல்ல அணிகலங்களையும் அணிந்தது தமிழினம் அதைத்தான் கீழடி சுட்டிக்காட்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக தோள் சீலை…
View More உலகம் நாகரீகம் அடைவதற்குமுன் ஆடை மட்டுமல்ல அணிகலனும் அணிந்தது தமிழினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிறப்புகள் என்னென்ன?
கீழடியில் 18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கள ஆய்வு மேற்கொள்ள மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்தில் அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மதுரை மாவட்ட…
View More கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிறப்புகள் என்னென்ன?கீழடியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் மு.க.ஸ்டாலின்
கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தையும், அகழ் வைப்பகத்திற்கான கட்டுமானப் பணியையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை…
View More கீழடியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் மு.க.ஸ்டாலின்கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நிறைவு
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவந்த 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி…
View More கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நிறைவுகீழடி, கொற்கை அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி கள், பிப்ரவரி 13ஆம் தேதி…
View More கீழடி, கொற்கை அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவுகீழடி அகழாய்வில் உரை கிணறுகள் கண்டுபிடிப்பு
கீழடி 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில், ஒரே அகழாய்வு குழியில் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது. தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர்…
View More கீழடி அகழாய்வில் உரை கிணறுகள் கண்டுபிடிப்புகீழடி அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழர்களின் தொன்மை பண்பாட்டை உலக அளவில் எடுத்துக்கூற, கீழடி அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறை பதிலுரையில் பேசிய அமைச்சர் தங்கம்…
View More கீழடி அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசுகீழடி தொடர்பாக சீன மாணவர்களுக்கு பாடம்
கீழடி தொடர்பாக சீனாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு தொடங்கி தற்போது கீழடி, கொந்தைகை, அகரம் பகுதிகளில் 7ஆம் கட்ட அகழாய்வு…
View More கீழடி தொடர்பாக சீன மாணவர்களுக்கு பாடம்சிவகளை, கீழடி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்
சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக் கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…
View More சிவகளை, கீழடி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்