அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது என முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் 26ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என எடப்பாடி...