கணக்கெடுப்பின் போது விரட்டிய காட்டு யானைகள் – வனத்துறையினர் அதிர்ச்சி!
தென்காசியில் யானைகள் கணக்கெடுப்பு பணியின் போது வன ஊழியர்களை யானை கூட்டங்கள் விரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுக்கும் பணியானது மே17 ம் தேதி தொடங்கிய நிலையில், இறுதிநாளான...