தீபாவளி பண்டிகை: சென்னையில் அதிகரித்த காற்று மாசு
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அதிகளவு காற்று மாசு பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் ஆரவரமாக தீபாவளியை கொண்டாடினர்....