மதாரசி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் ’பராசக்தி’. இறுதிசுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து வெளியான அடி அலையே, ரத்னமாலா, நமக்கான காலம் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ல் வெளியாகிது.
இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
Every revolution begins with a question. Right here ✊
Presenting the trailer of #ParasakthiLink 🔗 – https://t.co/YQCZ6sU2V1
Storming screens worldwide on 10th January 2026!#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan… pic.twitter.com/6jYPNhCeOF
— DawnPictures (@DawnPicturesOff) January 4, 2026







