ஐரோப்பிய பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!

ஐரோப்பிய பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

View More ஐரோப்பிய பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!
7016 crore investment with 16 world's leading companies - #TNGovt announcement!

உலகின் 16முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7016கோடி முதலீடு – #TNGovt அறிவிப்பு!

உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ. 7016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.. “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க…

View More உலகின் 16முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7016கோடி முதலீடு – #TNGovt அறிவிப்பு!

சென்னையில் மீண்டும் ஃபோர்டு கார் கம்பெனி? முதலமைச்சர் #MKStalin நேரில் அழைப்பு!

ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க…

View More சென்னையில் மீண்டும் ஃபோர்டு கார் கம்பெனி? முதலமைச்சர் #MKStalin நேரில் அழைப்பு!

#America | ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை!

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.…

View More #America | ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை!

ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:…

View More ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!

தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதனால் 5000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்…

View More தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ரூ.200 கோடி முதலீடு.. 500பேருக்கு வேலை – முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் Eaton நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 3.9.2024 அன்று அமெரிக்க…

View More ரூ.200 கோடி முதலீடு.. 500பேருக்கு வேலை – முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் Eaton நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

“விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்” – முதலமைச்சர் #MKStalin நம்பிக்கை!

விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் என சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா…

View More “விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்” – முதலமைச்சர் #MKStalin நம்பிக்கை!

“இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!

இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதாக சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சான்…

View More “இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!

#SanFrancisco விமான நிலையத்தில் முதலமைச்சர் #MKStalin-ஐ நடனமாடி உற்சாக வரவேற்ற தமிழர்கள்!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு…

View More #SanFrancisco விமான நிலையத்தில் முதலமைச்சர் #MKStalin-ஐ நடனமாடி உற்சாக வரவேற்ற தமிழர்கள்!