”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு : ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக 11,718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு : ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காமன்வெல்த் போட்டிகள் 2030 – இந்தியாவில் நடத்த விண்ணப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

2030 ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த விண்ணப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More காமன்வெல்த் போட்டிகள் 2030 – இந்தியாவில் நடத்த விண்ணப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஒரே நாளில் 3 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி – மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

View More ஒரே நாளில் 3 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி – மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள்!