வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!

வங்க தேசத்தின் முதல் திருநங்கை வாசிப்பாளரான தாஷ்னுவ அனன் ஷிஷிர் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆனந்த கண்ணீர்விட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உலக மகளிர் தினத்தையொட்டி வங்கதேசம் தனியார்…

View More வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!

கேரள காங்கிரசின் முன்னாள் எம்.பி கட்சியிலிருந்து விலகல்!

கேரள காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான பி.சி சாக்கோ அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட நான்கு மாநிலங்களில் சட்டப்பபேரவை தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள…

View More கேரள காங்கிரசின் முன்னாள் எம்.பி கட்சியிலிருந்து விலகல்!

தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு, முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவிற்கு, முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யும்படி அக்கட்சி இந்திய தேர்தல்…

View More தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதே எனது லட்சியம் – பரப்புரையில் சீமான் பேச்சு

இளைஞர்கள் கண்ணியமான சம்பளம் பெறும் வகையில் அரசு வேலைவாய்ப்பு வழங்குவதே தங்களது லட்சியம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பசுபதியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட…

View More இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதே எனது லட்சியம் – பரப்புரையில் சீமான் பேச்சு

மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிநந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து நந்திகிராம் தொகுதிக்கு வந்த அவர்,…

View More மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

“குழந்தைகளுக்கு பதில் என்னை சுடுங்கள்” வைரலாகும் மியான்மர் கன்னியாஸ்திரீயின் புகைப்படம்

“அந்த குழந்தைகளுக்கு பதிலாக என்னை சுடுங்கள்” என மியான்மர் காவல் துறையினர் முன்பு மண்டியிட்டுக் கெஞ்சும் கன்னியாஸ்திரீயின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியைக் கலைத்து…

View More “குழந்தைகளுக்கு பதில் என்னை சுடுங்கள்” வைரலாகும் மியான்மர் கன்னியாஸ்திரீயின் புகைப்படம்

ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!

சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காததற்காக கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் மீது ரஷியா வழக்கு தொடர்ந்துள்ளதாக, அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது. ரஷியாவில் ட்விட்டர், கூகுள்,…

View More ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!

தேமுதிகவின் தேர்தல் வரலாறு; 2006 முதல் 2019 வரை

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ள நிலையில், அக்கட்சி இதுவரை சந்தித்த தேர்தல்களையும், அதன் முடிவுகளையும் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் மதுரையில் 2005ம் ஆண்டு, மிக பிரம்மாண்டமாக தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். அதன்பின்…

View More தேமுதிகவின் தேர்தல் வரலாறு; 2006 முதல் 2019 வரை

யானைக்கு தீ வைத்த விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

நீலகிரியில் காட்டு யானைக்கு தீ வைத்த விவகாரத்தில், குற்றவாளிகள் இரண்டு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மாவனல்லா பகுதியில் காயத்துடன் ஒற்றை…

View More யானைக்கு தீ வைத்த விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் பங்கேற்பதில் சிக்கல்!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தோள்பட்டை, முழங்கால் பகுதிகளில் ஏற்பட்ட காயத்தால் இந்தியா – இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நீடித்துவருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள்…

View More இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் பங்கேற்பதில் சிக்கல்!