“குழந்தைகளுக்கு பதில் என்னை சுடுங்கள்” வைரலாகும் மியான்மர் கன்னியாஸ்திரீயின் புகைப்படம்
“அந்த குழந்தைகளுக்கு பதிலாக என்னை சுடுங்கள்” என மியான்மர் காவல் துறையினர் முன்பு மண்டியிட்டுக் கெஞ்சும் கன்னியாஸ்திரீயின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியைக் கலைத்து...