தொடரும் கொரோனா உயிரிழப்புகள் – சீன தகனக் கூடங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க தகனக் கூடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தொடர்ந்து…

View More தொடரும் கொரோனா உயிரிழப்புகள் – சீன தகனக் கூடங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கொரொனா குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை – உலக சுகாதார நிறுவனம் கவலை

கொரொனா நோய்த்தொற்றுகள் குறித்த சீனாவின்  தரவுகள்  போதுமானதாக இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கவலையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிரொலித்துள்ளன. கொரொனா பெருந்தொற்றிலிருந்து உலகம் ஓரளவு மீண்டு சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில்…

View More கொரொனா குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை – உலக சுகாதார நிறுவனம் கவலை

விமான நிலையங்களில் ஜன.1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு

ஜனவரி-1ம் தேதி முதல் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டாயமாக RTPCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப்7…

View More விமான நிலையங்களில் ஜன.1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு

சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த 3 நாட்களில் சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா…

View More சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து…

View More சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக…

View More நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி…

View More கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு

“ஒமிக்ரான் பரவலை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது” – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்

நாடு முழுவதும் தற்பொழுது கிறிஸ்துமஸ் பெரு விழா மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தயாராகும் நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கையை…

View More “ஒமிக்ரான் பரவலை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது” – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்

ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு தடையா? மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது டெல்லியை அடைந்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், திட்டமிட்டபடி நடைபயணம் நிறைவு பெறுமா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை என்கிற இந்திய…

View More ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு தடையா? மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

’புதிய வகை கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது’ – விஞ்ஞானி தகவல்

புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் தொற்று, இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று பெங்களூரைச் சேர்ந்த டிஐஜிஎஸ் நிறுவனத்தின் முன்னணி விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான்…

View More ’புதிய வகை கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது’ – விஞ்ஞானி தகவல்