எம்.பி பதவியையும் ராஜிநாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்ட்டிகேட் விவகாரம் தொடர்பாக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். அந்த ஆண்டு...