மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் விளக்கம் கேட்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். சமீபகாலமாக குடியுரிமை திருத்தச் சட்டம் , NPR…
View More மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!mamta banerjee
தேசத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன்- மம்தா பானர்ஜி
நாட்டை பிரிப்பதை தடுக்க என் உயிரைக்கூட கொடுக்க தாயராக இருக்கிறேன். ஆனால் நாட்டை பிரிக்க விடமாட்டேன் என்று இந்த ஈகை திருநாளில் நான் உறுதியளிக்கிறேன் என்று கூறினார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான்.…
View More தேசத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன்- மம்தா பானர்ஜிராகுல் காந்தி பதவி நீக்கம்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள்…
View More ராகுல் காந்தி பதவி நீக்கம்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தமிழகம் வருகை
மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஆளுநராக ஜெகதீப் தங்கர்…
View More மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தமிழகம் வருகைஎம்எல்ஏ ஆன பிறகும் கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மனோஜ் திவாரி விளையாடி வருகிறார். இவர் எம்எல்ஏவாகவும், கிரிக்கெட் வீரராகவும் ஒரே நேரத்தில் செயல்பட்டு வருகிறார். மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில்…
View More எம்எல்ஏ ஆன பிறகும் கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்!பல்கலைக்கழக வேந்தராக மம்தா? மேற்கு வங்கத்தில் நிலவும் பிரச்னை என்ன?
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநருக்கு பதிலாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமிக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.…
View More பல்கலைக்கழக வேந்தராக மம்தா? மேற்கு வங்கத்தில் நிலவும் பிரச்னை என்ன?பல்கலைக்கழகங்களுக்கு மம்தாவே வேந்தர்: அமைச்சரவை ஒப்புதல்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக நியமிக்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ‘பார்வையாளர்’ என்ற பதவியிலிருந்தும் ஆளுநர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக…
View More பல்கலைக்கழகங்களுக்கு மம்தாவே வேந்தர்: அமைச்சரவை ஒப்புதல்