கருவில் இதயத்துடிப்பை வைத்தே குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதயத்தின் வேலை கருவிலிருந்து தொடங்குகிறது. காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகளின் குறியீடாகவும் இதயம் இருக்கிறது. உடலில் எத்தனையோ உள்ளுறுப்புகள் இருந்தாலும்…
View More இதயம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள்!மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மெட்ரோ நிலையங்கள் வடிவமைக்கப்படும்: எம்.ஏ.சித்திக்
மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வகையில் மெட்ரோ நிலையங்கள் வடிவமைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சித்திக்…
View More மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மெட்ரோ நிலையங்கள் வடிவமைக்கப்படும்: எம்.ஏ.சித்திக்கோவையில் இருந்து சீரடிக்கு புறப்பட்டது முதல் தனியார் ரயில்
பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து சீரடிக்கு இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்றது. பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ்…
View More கோவையில் இருந்து சீரடிக்கு புறப்பட்டது முதல் தனியார் ரயில்மதுரை ஆதீனம் அரசியல் பேசுவதில் என்ன தவறு: சீமான் கேள்வி
மதுரை ஆதீனம் அரசியல் பேசக்கூடாது என்று யார் சொல்வது, அவரும் வரிசையில் நின்று வாக்களிக்கிறார், அவர் அரசியல் பேசுவது என்ன தவறு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். சென்னை…
View More மதுரை ஆதீனம் அரசியல் பேசுவதில் என்ன தவறு: சீமான் கேள்விசச்சின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியாது: சுனில் கவாஸ்கர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டால் முறியடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். இங்கிலாந்தில் நியூசிலாந்து…
View More சச்சின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியாது: சுனில் கவாஸ்கர்நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகள் – கற்களை பிடுங்கி வீசிய விவசாயிகள்
பெரியபாளையம் அருகே நடைபெற்று வரும் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூடுதலாக விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம்…
View More நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகள் – கற்களை பிடுங்கி வீசிய விவசாயிகள்11 கோடி விவசாயிகளின் ஆதார் தகவல்கள் கசிவு!
11 கோடி இந்திய விவசாயிகளின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரதமரின் கிசான் சம்மான் நிதி இணையதளத்தில் இருந்து ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு ஆராய்ச்சியாளர் அதுல்…
View More 11 கோடி விவசாயிகளின் ஆதார் தகவல்கள் கசிவு!அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு!
சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் ஒற்றைத் தலைமை கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற…
View More அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு!மக்களை சிரமப்படுத்தாதீர்கள் – நீதிபதிகள் வேதனை
நீதிமன்றம் என்பது அனைத்து மக்களையும் வரவழைத்து சிரமப்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…
View More மக்களை சிரமப்படுத்தாதீர்கள் – நீதிபதிகள் வேதனைவெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரும் பொருள்களுக்கு வரி: உயர் நீதிமன்றம்
வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும்போது அதற்கான வரி செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சந்திரசேகரம் விஜயசுந்தரம்…
View More வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரும் பொருள்களுக்கு வரி: உயர் நீதிமன்றம்