தங்கக்கவசம் வழங்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு – மதுரை நீதிமன்றம் உத்தரவு
தங்கக்கவச அதிகாரத்தை வழங்கக்கோரி அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “விடுதலைப்...