பல்லடம் அருகே காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்; போலீசார் தீவிர விசாரணை!

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் கோவிலுக்கு வந்தவரின் காரை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சதீஷ்குமார்.  இவர் அவிநாசி பாளையத்தில் உள்ள…

View More பல்லடம் அருகே காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்; போலீசார் தீவிர விசாரணை!