ராஜபாளையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ராஜபாளையம் அருகே விவசாயி மாரிமுத்து என்பவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தர ராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து விவசாயம் செய்து வருகிறார். பெட்ரோல் விலை…

View More ராஜபாளையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!