சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி, நாளை புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பதவி ஏற்கிறார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில்...