June 7, 2024

Author : G SaravanaKumar

முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் சினிமா

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

G SaravanaKumar
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

’தொடர்ந்து இணைந்திருங்கள்……’ – இன்று மாலை 6 மணிக்கு ’மாமன்னன்’ அப்டேட்!!

G SaravanaKumar
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ திரைப்படத்தை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை” – அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி நோட்டீஸ்!

G SaravanaKumar
சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியியுள்ளார். கனிமொழி எம்பி சார்பாக வழக்கறிஞர் மனுராஜ்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்கள்…. பிரியங்கா காந்தி ஆதரவு!

G SaravanaKumar
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?

G SaravanaKumar
சென்னை மெரினா கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.  மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

நியூஸ்7 தமிழின் கல்விக் கண்காட்சிகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! – இபிஎஸ் அறிவுரை!

G SaravanaKumar
மாணவ மாணவிகள், கல்விக் கண்காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சேலத்தில் நியூஸ்7 தமிழ் நடத்தும் கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

சேலத்தில் நியூஸ்7 தமிழ் கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!

G SaravanaKumar
சேலத்தில் நியூஸ் 7 தமிழ் சார்பில் இன்றும் நாளையும் நடைபெறும் பிரம்மாண்ட கல்வி கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

சென்னையில் தொடங்கியது நியூஸ்7 தமிழின் பிரம்மாண்ட கல்வி கண்காட்சி…!

G SaravanaKumar
சென்னையில் நியூஸ் 7 தமிழின் பிரம்மாண்ட கல்வி கண்காட்சி தொடங்கியது. பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ்  கல்விக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கோவையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் – அவைத்தலைவர் கடிதம்…. துரை வைகோ விளக்கம்!

G SaravanaKumar
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று வைகோவிற்கு மதிமுக அவைத் தலைவர் துரைசாமி கடிதம் அனுப்பியிருந்த நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில் இது நடப்பதாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சட்டம்

ஒரே பாலின திருமண விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்! – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

G SaravanaKumar
ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy