ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோம்: மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஸ்

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை. ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோம் என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஸ் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முதலமாண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில்,…

View More ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோம்: மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஸ்

டாஸ் போடுவது மட்டுமல்ல: கேப்டன்ஸி குறித்து தல ஓப்பன் டாக்!

கேப்டன்ஸி என்பது டாஸ் போடுவதுடன் முடிந்துவிடாது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தமுறை கேப்டன் பொறுப்பை ஜடேஜாவுக்கு வழங்கியிருந்தது. இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தோனி…

View More டாஸ் போடுவது மட்டுமல்ல: கேப்டன்ஸி குறித்து தல ஓப்பன் டாக்!

விவேக் சாலை: சாத்தியமானது எப்படி? – மனம் திறந்த பூச்சிமுருகன்

சின்னக் கலைவாணர் விவேக் சாலை சாத்தியமானது எப்படி என்பது குறித்து, திமுக பிரமுகரும், நடிகருமான பூச்சிமுருகன் மனம் திறந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர் விவேக். சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டு…

View More விவேக் சாலை: சாத்தியமானது எப்படி? – மனம் திறந்த பூச்சிமுருகன்

தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: இபிஎஸ், ஓபிஎஸ் நாளை தஞ்சாவூர் பயணம்

தஞ்சாவூர் தேர்த் திருவிழா  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கவுள்ளனர். தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர்…

View More தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: இபிஎஸ், ஓபிஎஸ் நாளை தஞ்சாவூர் பயணம்

உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த கணவர், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே…

View More உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

எது திராவிட மாடல்?: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

திராவிடத்தின் புதிய சொல் ஆட்சிதான் முதல்வர். அவர் சொன்னார் இவர் சொன்னார் என அப்படியே நம்பாமல், ஏன்? எப்படி? என கேள்வி எழுப்பியது திராவிட மாடல். வீட்டுக்கு ஒரு பட்டதாரியை கொண்டு வருவது திராவிட…

View More எது திராவிட மாடல்?: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

பூஸ்டர் தடுப்பூசி கால இடைவெளி: முடிவு எடுக்கப்படவில்லை

பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்கும் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 2 டோஸ்…

View More பூஸ்டர் தடுப்பூசி கால இடைவெளி: முடிவு எடுக்கப்படவில்லை

ஸ்விகியையும் வாங்குங்க: எலான் மஸ்கிடம் கோரிக்கை விடுத்த சுப்மன் கில்

உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கை டேக் செய்து, ஸ்விகி நிறுவனத்தை வாங்குங்கள் என கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் நேற்று இரவு பதிவு செய்த ட்வீட்…

View More ஸ்விகியையும் வாங்குங்க: எலான் மஸ்கிடம் கோரிக்கை விடுத்த சுப்மன் கில்

மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போது மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார். கல்வி, சமூக நிதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த திமுக மாணவர் அணியின் தேசிய…

View More மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

ஆன்லைன் ரம்மி: ரூ. 15 லட்சத்தை இழந்த இளைஞர் உயிரிழப்பு

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ. 15 லட்சம் வரை இழந்த இளைஞர்  தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு அரசு தடைவிதிக்க ஆவன செய்ய வேண்டும் என்று உறவினர்கள்…

View More ஆன்லைன் ரம்மி: ரூ. 15 லட்சத்தை இழந்த இளைஞர் உயிரிழப்பு