கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதி!
காய்ச்சல் அறிகுறியுடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவிற்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது, இந்நிலையில், இன்று அவர் பெங்களூருவில் உள்ள தனியார்...