முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்!

முடா வழக்கில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

View More முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்!

#BengaluruBuildingCollapse | கர்நாடக முதலமைச்சர் #Siddaramaiah நேரில் ஆய்வு!

பெங்களூருவில் கட்டுமானப் பணியின் போது அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக…

View More #BengaluruBuildingCollapse | கர்நாடக முதலமைச்சர் #Siddaramaiah நேரில் ஆய்வு!

‘ஆட்சியை கவிழ்க்க சதி’ – #KarnatakaCM சித்தராமையா பரபரப்பு பேட்டி!

தனது ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மூடா’ எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள…

View More ‘ஆட்சியை கவிழ்க்க சதி’ – #KarnatakaCM சித்தராமையா பரபரப்பு பேட்டி!

கர்நாடக மாநிலத்தில் வெடித்த முதலமைச்சர் நாற்காலி சர்ச்சை – கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக சித்தராமையா அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தில் வெடித்த முதலமைச்சர் நாற்காலி சர்ச்சையைத் தொடர்ந்து கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக தற்போதைய முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து வருகிறது. காங்கிரஸ் வெற்றி…

View More கர்நாடக மாநிலத்தில் வெடித்த முதலமைச்சர் நாற்காலி சர்ச்சை – கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக சித்தராமையா அறிவிப்பு!

மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்!

மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று முன்தினம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”வரி விநியோகத்தில் கர்நாடகாவுக்கு…

View More மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்!

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் முதலமைச்சராக கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற எடியூரப்பா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது…

View More கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா 26-ம் தேதி பதவி விலகுவதாக தகவல்

கர்நாடகா மாநில முதலமைச்சர் வரும் 26ம் தேதிக்குப் பிறகு முதலமைச்சராக தொடர மாட்டேன் என்று கூறி வருவதை அடுத்து அவர் பதவி விலக உள்ளதாக உறுதியாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த முதலமைச்சர் யார்…

View More கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா 26-ம் தேதி பதவி விலகுவதாக தகவல்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதி!

காய்ச்சல் அறிகுறியுடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவிற்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது, இந்நிலையில், இன்று அவர் பெங்களூருவில் உள்ள தனியார்…

View More கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதி!