பத்ம விருதுகள் விழா – முறையான அழைப்பு வரவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் குற்றச்சாட்டு!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான முறையான அழைப்பு வரவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும்...