மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு -இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் பாலியல்...