ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதித்த பிசிசிஐ..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் விராட் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி எப்பொழுதும் ஆட்டக்களத்தில்...