மகாகும்பமேளாவின் சிறப்பான ஏற்பாடுகளுக்காக பிரபல பாடகரான தில்ஜித் தோசன்ஜ் உ.பி அரசை பாராட்டினாரா? – Fact Check

நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் உத்தரபிரதேச அரசின் ஏற்பாடுகளைப் பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜ் பாராட்டுவதாகக் கூறும் ஒரு காணொலியை சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

View More மகாகும்பமேளாவின் சிறப்பான ஏற்பாடுகளுக்காக பிரபல பாடகரான தில்ஜித் தோசன்ஜ் உ.பி அரசை பாராட்டினாரா? – Fact Check

மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?

ஜனவரி 29 ஆம் தேதி பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமான மூன்று குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக சமூக வலைதளங்களில்  ஒரு காணொலி வைரலானது.

View More மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க சுவிட்சர்லாந்திலிருந்து ஒருவர் நடந்து வந்தாரா? – வைரலாகும் காணொலி உண்மையா?

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு நான்கு ஆண்டுகளாக ஒரு நபர் நடந்து வந்ததாக வீடியோ ஒன்று வைரலானது.

View More பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க சுவிட்சர்லாந்திலிருந்து ஒருவர் நடந்து வந்தாரா? – வைரலாகும் காணொலி உண்மையா?
Maha Kumbh Mela | Prime Minister #Modi takes holy dip at Triveni Sangam today!

மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் #Modi!

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்.

View More மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் #Modi!

ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? – வைரல் படங்கள் உண்மையா?

2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக மல்யுத்தம், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களில் படத்தொகுப்பு வைரலானது.

View More ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? – வைரல் படங்கள் உண்மையா?

படகு வடிவிலான வாகனத்தில் மஹா கும்பமேளாவிற்கு பக்தர்கள் வந்தார்களா ? – வைரலான வீடியோவின் பின்னணி என்ன?

பிரயாக்ராஜ் மஹாகும்ப மேளாவிற்கு பக்தர்கள் ஒரு படகு வடிவ வாகனம் மற்றும் கலியுக் புஷ்பக் விமானத்தில் வந்தனர் என வீடியோ வைரலாகி வருகிறது.

View More படகு வடிவிலான வாகனத்தில் மஹா கும்பமேளாவிற்கு பக்தர்கள் வந்தார்களா ? – வைரலான வீடியோவின் பின்னணி என்ன?