3 நாட்களாக நடந்து வந்த மல்யுத்த வீரர்களின் போராட்டம் வாபஸ்
மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை மத்திய விளையாட்டு அமைச்சர் ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான...