12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 கைகளையும் இழந்த மாற்றுதிறனாளி மாணவி லட்சுமியின் சாதனையை விகே சசிகலா பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 12ம் வகுப்பு…
View More 12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவி சாதனை-சசிகலா பாராட்டுVK Sasikala
கோடநாடு வழக்கு: “யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்”
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக காவல்துறை 2…
View More கோடநாடு வழக்கு: “யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்”கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நேற்று…
View More கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை”கட்சியில் இருக்கக்கூடாது என தனி ஒரு நபர் சொல்ல முடியாது”
தாம் அரசியலில் இருப்பதையும் இல்லாமல் போவதையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மக்கள் மத்தியில் தமக்கு நல்ல வரவேற்பு…
View More ”கட்சியில் இருக்கக்கூடாது என தனி ஒரு நபர் சொல்ல முடியாது”’திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்’ – வி.கே. சசிகலா
மறைமுக தேர்தலில் திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் வெள்ளளூர் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டு பேரூராட்சியை…
View More ’திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்’ – வி.கே. சசிகலா2ம் கட்ட சுற்றுப்பயணம்: செங்கல்பட்டு, மேல்மருவத்தூரில் வி.கே.சசிகலா சாமி தரிசனம்
2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சை புறப்பட்ட வி.கே.சசிகலா, செங்கல்பட்டு மற்றும் மேல்மருவத்தூரில் சாமி தரிசனம் செய்தார். முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம்…
View More 2ம் கட்ட சுற்றுப்பயணம்: செங்கல்பட்டு, மேல்மருவத்தூரில் வி.கே.சசிகலா சாமி தரிசனம்2ஆம் கட்ட சுற்றுப்பயணம் – தஞ்சாவூர் புறப்பட்டார் வி.கே.சசிகலா
2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக வி.கே.சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டார். தென்மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை சென்னை திநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கடந்த மார்ச் 4ம் தேதி…
View More 2ஆம் கட்ட சுற்றுப்பயணம் – தஞ்சாவூர் புறப்பட்டார் வி.கே.சசிகலாபிரதமர் மோடியிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள்!
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, வி.கே. சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும்…
View More பிரதமர் மோடியிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள்!‘தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்’ – வி.கே.சசிகலா அறிக்கை
தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூரில் முருகப் பெருமானையும், விஜயாபதியில் விஸ்வாமித்திரரையும், இலஞ்சியில் இலஞ்சிகுமாரரையும் வழிபாடு செய்ய தென் மாவட்டங்களுக்கு…
View More ‘தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்’ – வி.கே.சசிகலா அறிக்கைஎம்.ஜி.ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும்: வி.கே.சசிகலா
ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற தன் வாழ்வை அர்ப்பணித்த எம்.ஜி.ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் தமிழ்நாட்டில் இன்று…
View More எம்.ஜி.ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும்: வி.கே.சசிகலா