விருதுநகர் : கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் – பதற்றம் காராணமாக போலீசார் குவிப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவித்தான் கிராமத்தின் கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

View More விருதுநகர் : கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் – பதற்றம் காராணமாக போலீசார் குவிப்பு!

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

View More விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

“திமுக தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு தக்க பாடம் புகட்ட வேண்டும்” – நடிகை கௌதமி பேட்டி

திமுக தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு தக்க பாடம் புகட்ட வேண்டும் என நடிகையும் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார்.

View More “திமுக தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு தக்க பாடம் புகட்ட வேண்டும்” – நடிகை கௌதமி பேட்டி

விருதுநகர் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விருதுநகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் நிதிஉதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

View More விருதுநகர் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“செல்போனை கொடு”… கொலையில் முடிந்த தகராறு – விருதுநகரில் அதிர்ச்சி!

விருதுநகரில் செல்போன் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More “செல்போனை கொடு”… கொலையில் முடிந்த தகராறு – விருதுநகரில் அதிர்ச்சி!

“ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ உத்தரவு!

சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ அறிவுறுத்தியுள்ளார்.

View More “ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ உத்தரவு!

உடல் உறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!

அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்து, மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் சபரீஷின் உடல் உறுப்புகளை தானமாக அளித்த பெற்றோர்..

View More உடல் உறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!

தொக்கம் எடுத்தலின்போது பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

அறிவியலுக்கு புறம்பான சிகிச்சையில் பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

View More தொக்கம் எடுத்தலின்போது பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

விருதுநகரில் மின்சாரம் தாக்கி ஏற்பட்ட சோகம் – கணவர், கர்பிணி மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே கோவில் திருவிழாவிற்கு சீரியல் லைட் அமைக்க முயன்ற போது
மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி தம்பதி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

View More விருதுநகரில் மின்சாரம் தாக்கி ஏற்பட்ட சோகம் – கணவர், கர்பிணி மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

விருதுநகர்; குடியிருப்பு பகுதியில் தீ விபத்து – 20 குடிசை வீடுகள் சேதம்!

விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20  குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளது.

View More விருதுநகர்; குடியிருப்பு பகுதியில் தீ விபத்து – 20 குடிசை வீடுகள் சேதம்!