மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட அனைவருக்கும் வழங்க வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி பொதுமக்களை முகாமிற்கு வரவழைக்க விரிவான திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற அடுத்த மாதம் சிறப்பு முகாம்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!Virudhunagar
“தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நல கூட்டணி போன்ற அமைவதற்கு வாய்ப்பு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!“வேற மாதிரி ஆயிடும்”… போராடிய மக்களை எச்சரித்த எஸ்.பி. – விருதுநகரில் பரபரப்பு!
விருதுநகரில் போராடிய மக்களை எஸ்.பி. எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
View More “வேற மாதிரி ஆயிடும்”… போராடிய மக்களை எச்சரித்த எஸ்.பி. – விருதுநகரில் பரபரப்பு!விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
View More விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்புசிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!வெறி நாய்கள் கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – நாய்களை பிடிக்க திணறும் வத்திராயிருப்பு பேரூராட்சி நிர்வாகம்!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் வெறி நாய்கள் கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில், நாய்களை பிடிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது…
View More வெறி நாய்கள் கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – நாய்களை பிடிக்க திணறும் வத்திராயிருப்பு பேரூராட்சி நிர்வாகம்!“திமுகவை அகற்ற விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி !
விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “திமுகவை அகற்ற விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி !உலகின் உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி – கனிமொழி எம்.பி. பாராட்டு!
உலகின் உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ள முத்தமிழ் செல்விக்கு தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
View More உலகின் உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி – கனிமொழி எம்.பி. பாராட்டு!எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானம் செய்துள்ளார்.
View More எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி!”இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
View More ”இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!