சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
View More “ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உத்தரவு!issued
காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
தமிழக சட்டசபையில் காவல்துறை தொடர்பான 102 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
View More காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!“ஆதார் அட்டைக்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை!” – யுஐடிஏஐ விளக்கம் என்ன?
ஆதார் அட்டைக்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு கொடுக்காலம் என யுஐடிஏஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் குடியுரிமை அல்லது குடியுரிமைக்கான சான்றாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்த வாதங்களை…
View More “ஆதார் அட்டைக்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை!” – யுஐடிஏஐ விளக்கம் என்ன?ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது லுக்அவுட் நோட்டீஸ்..!
ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு…
View More ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது லுக்அவுட் நோட்டீஸ்..!