கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
View More ரீல்ஸ் மோகத்தால் நடந்த பயங்கரம் – “அம்மா… அம்மா…” என கதறிய குழந்தை.. அதிர்ச்சி வீடியோ!Viral
இறுதிச் சடங்கில் நேர்ந்த விபரீதம்… சவப்பெட்டிக்கு அடியில் சிக்கிய நபர்… இணையத்தில் வைரல்!
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஒரு இறுதிச் சடங்கின் போது நிகழ்ந்த விபத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
View More இறுதிச் சடங்கில் நேர்ந்த விபரீதம்… சவப்பெட்டிக்கு அடியில் சிக்கிய நபர்… இணையத்தில் வைரல்!தலையில் எவ்வளவு முடி இருக்கும்? வினோத முயற்சியில் ஈடுபட்ட நபர்… வீடியோ வைரல்!
தலையில் உள்ள முடிகளை எண்ணுவதற்காக இளைஞர் எடுத்த முயற்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View More தலையில் எவ்வளவு முடி இருக்கும்? வினோத முயற்சியில் ஈடுபட்ட நபர்… வீடியோ வைரல்!தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?
தனது உடல்நிலை குறித்து மனம் திறந்ததாக மம்முட்டி பேசும் காட்சி கொண்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
View More தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?சாக்லேட் தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர்… கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்!
பிரிட்டனைச் சேர்ந்தவர் சாக்லேட் தீம் கொண்ட சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சாக்லேட் தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர்… கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்!பத்திரானா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி… இணையத்தை கலக்கும் வீடியோ!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில்…
View More பத்திரானா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி… இணையத்தை கலக்கும் வீடியோ!புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளி கைது !
புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளி கைது !ஈசிஆரில் பெண்களின் காரை துரத்திய சம்பவம்… முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்!
ஈசிஆர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துருவுக்கு பிப்.14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
View More ஈசிஆரில் பெண்களின் காரை துரத்திய சம்பவம்… முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்!சென்னையை உலுக்கிய ஈசிஆர் சம்பவம்… 4 பேருக்கு நீதிமன்ற காவல்!
ஈசிஆர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சென்னையை உலுக்கிய ஈசிஆர் சம்பவம்… 4 பேருக்கு நீதிமன்ற காவல்!நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் – ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!
நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர்…
View More நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் – ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!